SIMPLE PRESENT TENSE (GRAMMAR)
It denotes general truths and habitual actions which take place daily / weekly / monthly / yearly.
இந்த காலத்தில் பொது உண்மைகள், அன்றாடம் (தினம் / வாரம் / மாதம் / வருடம்) செய்யும் பழக்க வழக்கங்களைக் குறிப்பதாக அமையும்.
Key words :
Usually - வழக்கமாக
Generally - பொதுவாக
Regularly - ஒழுங்காக
Often , Rarely - அரிதாக
Frequently - அடிக்கடி
Always - எப்பொழுதும்
Now a days - தற்காலத்தில்
Once - ஒரு முறை
Daily, Everyday. -தினமும்
* Third person singular HE,SHE,IT ற்கு VERB உடன் "S" சேர்க்க வேண்டும்.
மற்றவைகளுக்கு VERB அப்படியே வரும்.
Example. :
I drink.
We drink.
You drink.
He drinks.
She drinks.
It drinks.
They drink.
Formula :
SUBJECT + MAINVERB +Etc.
More picture examples :
1. I like milk.
2. We like the garden.
3. The sun rises in the east.
(3rd person singular.so add verb+s)
(3rd person singular.so add verb+s)