அறிவோம் தமிழ் எழுத்துக்கள்!!!
உயிர் எழுத்துக்கள் - 12
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
ஆய்த எழுத்து -1
ஃ
மெய் எழுத்துக்கள் -18
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
உயிர் மெய் எழுத்துக்கள் -216
க,ங,ச.....முதல்
..........கௌ,ஙௌ,சௌ....னௌ வரை
உள்ள எழுத்துக்கள்.
உயிர் எழுத்து -12
ஆய்த எழுத்து - 1
மெய் எழுத்து -18
உயிர்மெய் எழுத்து-216
கூடுதல் -247.
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக