பெயர் சொல் (Noun) – எளிமையான விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள்.
✨ பெயர் சொல் (Noun) என்றால் என்ன?
தமிழில் அர்த்தம் :
பெயர் சொல் என்பது, மனிதர், இடம், விலங்கு, பொருள் போன்றவற்றின் பெயர்களைக் குறிக்கும் சொல்லாகும்.
இது வாக்கியத்தில் தலைசொல்லாக (Subject) பயன்படுகிறது.
English meaning :
A Noun is a word that names a person, place, animal, thing or idea.
It is used as the subject in a sentence.
##🧒 மனிதர் (Person):
* மாணவர் (Student) ,
* ஆசிரியர் (Teacher) ,
* அப்பா (Father) ,
* மருத்துவர் (doctor) ,
* விவசாயி (farmer),
* காவலர் (police) .
என்ற வகையில் மனிதர்கள் பெயர் அமையலாம்.
##🏡 இடம் (Place):
* பள்ளி (School) ,
* சென்னை (Chennai) ,
* இந்தியா (India) ,
* சந்தை (market),
* பூங்கா (park),
* கடற்கரை ( beach).
என்ற வகையில் இடங்களின் பெயர் அமையலாம்.
## 🐶 விலங்கு (Animal):
* நாய் (Dog) ,
* பூனை (Cat) ,
* யானை (Elephant) ,
* சிங்கம் ( lion) ,
* tiger (புலி) ,
* cow ( பசு மாடு) .
என்ற வகையில் விலங்குகளின் பெயர் அமையலாம்.
## 🎁 பொருள் (Thing):
* புத்தகம் (Book) ,
* பேனா (Pen) ,
* மேசை (Table) ,
* தொலைபேசி (phone) ,
* மகிழுந்து (car) ,
* பை (bag) .
என்ற வகையில் பொருட்களின் பெயர் அமையலாம்.
🧠 பெயர் சொற்களின் வகைகள் (Types of Nouns):
1. பொதுப்பெயர் (Common Noun) ,
-பொதுவான பெயர்
-பள்ளி, மாணவர்.
2 . சிறப்புப் பெயர் (Proper Noun)
-குறிப்பிட்ட பெயர்
- ராம், சென்னை.
3 . கூட்டுப் பெயர் (Collective Noun)
-குழுவுக்கான பெயர்
- பட்டாளம், கூட்டம்
4. கருப்பொருள் பெயர் (Material Noun)
- பொருளின் பெயர்
- தங்கம், பானை.
5. அபிரமைப் பெயர் (Abstract Noun) :
- உணர்வுகளுக்கான பெயர்.
- அன்பு, பயம்.
# # 📝 உதாரண வாக்கியங்கள்: (Some examples)
@ ரவி பள்ளிக்குச் செல்கிறான்.
Ravi goes to school.
→ ரவி (Ravi) , பள்ளி (School) - பெயர் சொற்கள்
@ நாய் ஓடுகிறது.
The dog runs.
→ நாய் (dog) - பெயர் சொல்.
@ மாணவர்கள் புத்தகங்களைப் படிக்கின்றனர்.
Students read the books.
→ மாணவர்கள் (students) , புத்தகங்கள் (books) - பெயர் சொற்கள்
@ சீதா தோட்டத்தில் சாப்பாட்டை சமைக்கிறார்.
Sita cooks the meal in the garden.
--சீதா (Seetha) , தோட்டம் (Garden) - பெயர் சொல்.
@ ஆசிரியர் புத்தகம் கொடுக்கிறார்.
The author gives the book.
------ஆசிரியர் (Teacher) , புத்தகம் (Book) -பெயர் சொல்.
🧠 நினைவில் வைக்கவேண்டியது:
( Things to remember)
@ பெயர் சொற்கள் இல்லாமல் ஒரு வாக்கியம் முழுமையடையாது. The name does not get the fullness created without words.
@ எல்லா பெயர் சொற்களும் capital letter-ல் தொடங்க வேண்டியது அவசியமில்லை.
@ ஆனால் Proper Nouns எப்போதும் capital letter-ல் தொடங்க வேண்டும் (Ex: India, Ram).
Sponsorship :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக