திங்கள், 12 ஆகஸ்ட், 2024

வள்ளுவர் கோட்டம் :

 

   வள்ளுவர் கோட்டம் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பண்பாட்டுக் கட்டிடம் ஆகும்.இது 1976ல் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. இது தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு dedicated ஆக இருக்கிறது. இந்த கட்டிடம் திருவள்ளுவரின் மாபெரும் சிலை மற்றும் ஒரு அரங்கத்தை கொண்டுள்ளது, மேலும் இது தமிழ் இலக்கியம் மற்றும் தத்துவத்திற்கு உரிய மரியாதையை செலுத்துகிறது.

   தேருக்கு முன்புறம் 200 அடி நீளம்,100 அடி அகலம் கொண்ட பெரிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.ததூண்களே இல்லாத இந்த மாண்டபம் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது.

    இம்மண்டபத்தில் 'குறள்மணி மாடம்'  மிக அழகாக புத்தகத்தினை திறந்து வைத்துப்பார்த்தால் எப்படி இருக்குமோ அதுபோல கற்பலகைகள் வரிசையாகப் பொருத்தப்பட்டு  1330 திருக்குறள்களும் செதுக்கப்பட்டுள்ளன.

   மண்டபத்தின் முன்புறத்தில் அறம்,பொருள்,இன்பம் என்னும் முப்பால்களைக் குறிக்கும் கலைச்சிறப்புடன் கலைச்சிறப்பாக மூன்று வாயில்கள் உள்ளன.

   இத்தேரில் திருவள்ளுவர் சிலை அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இரு யானைகள் இழுத்துச்செல்வது போல் தேரைச்சுற்றி 133 அதிகாரங்களை நினைவூட்டும் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...