கண்டுபிடி!!! கண்டுபிடி!!!
மூளைக்கு வேளை!!!
1. ஒரு பெரிய கனரக வாகனம் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டது.உயரம் இடித்தது. எவ்வளவு முயன்றும் வாகனத்தை வெளியே எடுக்க முடியவில்லை. அப்போது ஒரு வயதான முதியவர் ஒருவர் உதவிக்கு வந்தார். அவர் சொன்ன யோசனைப்படி செய்தவுடன் வண்டி பாலத்தின் அடியில் இருந்து வெளியே வந்துவிட்டது, அப்படி அவர் என்ன யோசனை சொல்லிருப்பார்?
4.ஒரு யானை தண்ணீர் குடிக்க ஆற்றுக்குச் சென்றது. அந்த ஆற்றுக்குள் 5 வரிக்குதிரைகளும்,, 5 ஒட்டகச்
சிவிங்கிகளும் இருந்தன. அப்படியானால் மொத்தம் எத்தனை மிருகங்கள் ஆற்றுக்கு சென்றன?


.jpeg)
.jpeg)
.jpeg)













.jpeg)
.jpeg)










